வார்த்தைகளால் சொல்லிய கவிதை காற்றோடு கலந்து போகலாம்
மையினால் எழுதிய கவிதை மழை நீரில் கரைந்து போகலாம்
ஆனால் உன் நினைவுகளின் எழுத்தாணியால் என் நெஞ்சில் எழுதிய
நம் காதல் கவிதை உயிரோவியமாய் என்றும் நம்முடன்... :)
வறண்ட நிலமாய் நான் இருந்தேன் .. மேகமாய் வந்தாய் அன்பு என்னும்
மழை பொழிந்து ஆக்கினாய் என்னை விளைநிலமாக